யுவர் ஸ்மைல் இஸ் வெரி நைஸ்.. வைரமுத்து சார் என்ன பண்றீங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
‘கவிப்பேரரசு’ வைரமுத்து பிறந்தநாள் இன்று. என்னதான் வைரமுத்து மீது ஆயிரம் விமர்சனங்கள் அவர் இப்படி அவர் அப்படி என்று வைத்தாலும், சுடும் வரை நெருப்பு… சுற்றும் வரை பூமி… போராடும் வரை மனிதன்… நீ மனிதன்…! இந்த கவிதையாகவே அவரை கொண்டாடலாம்.
இன்னொரு கவிதை: இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்.. நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்.. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி 💖
- ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
தமிழுக்கு பேசும் சக்தியிருந்தால், உன்னை பாராட்டி அதுவும் முடிவற்ற கவி பாடும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கவிஞனை தமிழ்த்தாய் தன் செல்லப்பிள்ளையாய் தாங்கி நிற்பாள் அப்படி ஒரு செல்ல பிள்ளைதான் கவிப்பேரரசு வைரமுத்து !!!
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகிட்டு இருக்கு, அதையும் பார்த்துவிடலாம்:
Video:
Tha! pic.twitter.com/ayCd6QyKEl
— Dhivya Marunthiah (@DhivCM) July 13, 2023