இளமை இழக்காத இளையராஜா பாடல்.. வழி நெடுக காட்டுமல்லி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vali neduga song video viral

படம் பார்த்த பிறகு இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டவர்கள் ஏராளம்.. யதார்த்தமான காதல் காட்சியமைப்பு.. நல்லிசையோடு அழகுதமிழையும் மீட்டெடுத்த இசைஞானிக்கு வணக்கங்கள். வெற்றிப்பாடலுக்கும் வெற்றிப்படத்துக்கும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள். இளமை இழக்காத இளையராஜா பாடல். இசைஞானி என்றால் சும்மாவா.

எவ்வளவு அழகான காட்சிகள் ❤️ எளிய மனிதர்களின் அழகான காதல் கதை ❤️ அவள் உடல் தழிவி, அவளுக்கு முத்தமிட்டு, அவளுடன் காமம் கண்டால்தான் காதலா..இல்லை..இரு மனமும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவில்லாத அன்பே காதல்❤️

Vali neduga song video viral

இந்த பாட்டோடு சேர்ந்து நாமும் எங்கோ இதமாய் பயணிப்பது போல் ஓர் உணர்வு. இசையில் அவர் என்றும் (இளைய)ராஜா.

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி…..

Video:

Related Posts

View all