வலிமை நாயகியின் வேற லெவல் change ஓவர். இவங்களால மட்டும் தான் முடியும். ஹாட் வீடியோ வைரல்.
வலிமை நாயகி ஹுமா குரேஷி பாலிவுட்க்கு கிடைத்தா ஒரு பொக்கிஷம். இது தான் கதாபாத்திரம் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும், அவங்க அதுக்கு தயாராகி விடுவாங்க. அவங்க ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை பார்த்தாலே போதும், அவங்க எப்படிப்பட்ட நடிகை என்று தெரிந்துவிடும். வலிமை படத்துக்கு முன்னாடியே நம்ம இவங்களோட நடிப்பை காலா படத்தில் பார்த்தோம், வருவது கொஞ்ச நேரமாக இருந்தாலும், தட்டி தூக்கிருப்பாங்க.
அதற்குப்பின் தான் வலிமை. இந்த படத்தில் அவங்க ஒரு action ஹீரோயின். அஜித்துக்கு சமமா ஒரு மாஸ் சீன் ஒன்னு அவங்களுக்கு வெச்சிருப்பாரு இயக்குனர். அந்த படத்துக்கு அவங்களுக்கு கிடைத்த வரவேற்பு எல்லாம் வேற லெவல். அஜித் ரசிகர்கள் அவங்களை தூக்கி கொண்டாடிட்டாங்க. பின்னர் மீண்டும் பாலிவுட்க்கே போய்ட்டாங்க.
சமீபத்தில் வெளிவந்த மகாராணி வெப் series, இதுவரை வந்த பொலிடிகல் படங்களை விட சிறந்ததாக இருந்தது. பீகார் மாநிலத்தின் முதலமைச்சரா நடிச்சிருப்பாங்க. அவங்க ஒரு மனைவியா இருக்கும் போது எப்படி இருப்பாங்க, குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும்போது ஒரு மாதிரி, முதலமைச்சரா இருக்கும் போது வேற மாதிரி. அவங்களோட நடை, உடை, பாவனை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் பேச்சு, அது முடிச்சுட்டு அவங்க நடந்து போறது, எல்லாமே வேற லெவல். இந்த சீரிசோட அடுத்த பாகம்க்கு இப்போவே வைட்டிங்.
தஹ்ரபோது மீண்டும் ஒரு படம், எப்படி இவ்வளவு வித்தியாசம் ஒவ்வொரு படத்துக்கும் காட்ட முடியுது என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. நம்ம மகத் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் பண்ணிருக்காரு. ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா இன்னொரு ஹீரோயின். ரெண்டு பேருமே ஒரு versatile நாயகிகள். அவங்களுக்குன்னு டைலர்-made படம் இது. பிரிச்சு சம்பவம் பண்ண போறது உறுதி.
Video: