நாடு வைத்தியதோட முக்கியத்துவம் தான் படம் பேசுது.. வெள்ளிமலை வெல்லட்டும். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இதுவரை நாட்டு வைத்தியத்தை பற்றி வந்த செய்திகள் அனைத்துமே அதற்கு எதிராகத்தான் இருக்கிறது. இதற்கு காரணம் ஒரு experience இல்லாமல் நாட்டு மருத்துவத்தை அணுகியது தான்.
மணிக்கட்டில் எலும்பு முறிவு. நாட்டு வைத்தியம். பசுந்தலைக் கட்டு. இறுக்கக் கட்டிதால் இரத்த ஓட்டம் குறைந்து தசைகள் இறுகி செயல் இழந்து மூட்டுகள் இறுகி-ஒரு சிறுவனின் வாழ்க்கையைச் சிதைத்திருக்கிறார்கள். நாம் அறிவியலைக் கொண்டு செல்லவேண்டிய தூரம் அதிகம்.
குழந்தைகளுக்கு வரும் impetigo எனப்படும் தொற்று நோய் . கை வைத்தியம் / நாட்டு வைத்தியம் செய்யாமல் நவீன மருத்துவத்தை அணுகினால் 2 நாளில் சரியாகிவிடும். நாட்டு வைத்தியத்தை அணுகியதால் குணமாக பல நாட்கள் ஆனது.
ஆனால் எல்லா செய்தியும் நாட்டு மருத்துவத்திற்கு எதிரானது அல்ல. நண்பர்களே ஒரு பெரியவர் இலவசமாக சுமார் 45 வருடங்களாக நாட்டு வைத்தியம் பார்க்கிறார் ,ஆங்கில மருந்துகளில் குணம் அடையாத பல பிரச்சனைகள் இவர் மருந்தில் நிரந்தர தீர்வு கிடைக்கிறது, முகவரி : சத்தியமங்கலம் கெஞ்சனுர் ,வந்து வேர் மருந்து கொடுக்கும் பெரியவர் வீடு எங்கே என்று கேட்டால் அனைவரும் சொல்லுவார்கள். இவரெல்லாம் அனுபவம் வாய்ந்த ஒரு மனிதர்.
இயற்கை மருத்துவம் நாட்டு வைத்தியம் அலோபதி இயற்கை மருத்துவம் நாட்டு வைத்தியம் அனைவரும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை தான் இந்த படம் பேசுகிறது. வள்ளிமலைவெள்ளாட்டு,ம். ஆனால் கொஞ்சம் கமர்ஷியலாக எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. பெரிய பொருட்செல்வத்தில் உருவான மாதிரியும் தெரியவீல்லை. விளம்பரம் தான் இந்த படத்தை வெற்றி அடைய செய்யவேண்டும்.
Video: