வாரிசு படத்தின் இயக்குனர் இமேஜை டேமேஜ் செய்த பிரபல பத்திரிக்கை.. பாவம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
“படம் எடுக்குறது ஒண்ணும் ஜோக் கிடையாது!” - விமர்சனங்களுக்கு இயக்குநர் வம்சியின் பதில்! கொஞ்ச நாளாக இந்த வீடியோ தான் இணையத்தில் circulate ஆகி வருது. எல்லாரும் இயக்குனர் வம்சியை டேமேஜ் பண்ணிட்டு இருக்காங்க. என்னடா என்று அலசி பார்த்தால், எப்போவும் போல மீடியா அவங்களோட வேலையை காட்டியிருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
முழு விடியோவை பார்க்காமல் கருத்து தெரிவிச்சு அவரை abuse பண்ணிட்டு இருக்காங்க சிலர். அதில் சில கருத்துக்கள்:
ஆணவம் தான் வேறென்ன நல்லா இல்லீன்னா ரசிகன் comment பண்ணத்தான் செய்வான் அதை முடிஞ்சா இன்னொரு ஹிட் குடு இவன யார் வேண்டாம்னு சொன்னா… தெலுங்கு மசாலா இங்க workout ஆகல ன்னா அது director ah திட்டாம கொஞ்சுவாங்ளா.
இவனுங்க காசு சம்பாதிக்க படம் எடுக்குறானுங்க. கஷ்டபட்டு படம் எடுத்தோம் எங்க உழைப்ப குறை சொல்லாதீங்கன்னு சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு.இதுல என்ன sacrifice? ஏதோ நாட்டு சுதந்திரத்திற்காக தியாகம் செஞ்சமாதிரி பேசுறாரு.
முழு வீடியோ பார்த்தவங்களோட கமெண்ட்ஸ்: After watching this interview, the story actually feels so good now. So many good scenes have got cut. Pls release the deleted scenes ❤️ My respect just grew for you and this film Vamsi.. for all the reviewers: watch from 26:55
There is no applause when your name is first called but at the end when your name is called the whole stadium is full of applause this is your true victory sir ❤
Before Interview: 🥺😌 After Interview: 🥳💥🕺🏻
Vamsi nailed his point of view like a bullet. No job is easy / Nothing comes of without hardwork.
Respect 📈💥
Video:
Actual reply starts from the 26th minute of this interview and it continues further . If u watch from there , u will totally get a different impression. But @CinemaVikatan wants to manipulate this & has achieved its intention perfectly.
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 19, 2023
Full interview > https://t.co/YT6UqsnvNM https://t.co/zY2SG0Fd1i