Bala is back to form.. அருண் விஜய் நடிப்பிற்கு மீண்டும் ஒரு பிதாமகன்.. வெறித்தனமா வீடியோ வைரல்..!!

Vanangaan video viral

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீஸர் வெளியானது.

இந்த படத்துக்கு Music இளையராஜா இல்லையேனு வருத்தப்பட்டேன்.. ஆனா ஜிவி.பிரகாஷ் BGM மிரட்டல் 🔥 எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம படம் பார்க்கணும்னா நம்ம பாலா படம் தான் நமக்கு சரி வரும் 🫰🏽 அருண் விஜய் - கர்ஜனை 🔥

Vanangaan video viral

சீயானுக்கு சேது சூர்யாவுக்கு நந்தா இதோ இன்னொரு நாயகன் பாலாவின் படைப்பில் வணங்கான் படம் வந்து வெற்றி பெறும் போது சூர்யா சார் கண்டிப்பாக வருத்தப்படுவார் அருன்விஜய் சார் உங்களின் உழைப்புக்கு உங்கள் கழுத்தில் வெற்றி மகுடம் சூடும் வாழ்த்துகள்.

கடின உழைப்பும் .. கதை மாந்தர்களை சித்தரிக்கும் விதமும், ஆழமான, அழுத்தமான மன நலன்களை மனதில் கொண்டு, நேர்த்தியாக, மக்களுக்குப் பிடிக்கும் வகையில் படம் பண்ணுபவர் இயக்குநர் அண்ணன் பாலா. அவரது இயக்கத்தில்,அருண் விஜய், ஜி.வி. பிரகாஷின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’ . அதன் ஒரு சோறு பதத்தை உங்கள் முன் வைக்கிறோம். வணங்கான் டீஸர் இதோ…

Video:

Related Posts

View all