Temperature அதிகம் ஆகுது. என்ன இவ்வளவு ஹாட் மோடுக்கு மாறிட்டாங்க.. வாணி போஜன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அருண் விஜய், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன் நடிப்புல விரைவில் வெளிய போகும் வெப் சீரிஸ் ‘தமிழ்ராக்கர்ஸ்’. எடுத்த படங்கள் எல்லாம் வெற்றி இவருக்கு. இந்த முயற்சியும் வெற்றியாக மையும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
அந்த வெற்றி இயக்குனர் தான் அறிவழகன்.
தயாரிப்பு நிறுவனத்திலேயே giant என்று சொன்னால் ஏவிஎம் தான். ரொம்ப வருடங்களா எந்த படமும் தயாரிக்கல. இப்போ மீண்டும் பிசினஸ்க்கு வந்திருக்காங்க. இனி நிறைய படங்கள் நம்ம ஏவிஎம் பேனரில் எதிர்பார்க்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு ஹாட் பிளாக் புடவையில் வந்த நடிகை வாணி போஜன் போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். இந்த அளவுக்கு சூடேத்துவாங்கன்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.
Viral Video:
It's a good experience working in #Tamilrockerz says #vanibhojan @arunaguhan_ @SonyLIV @avmproductions@arunvijayno1 @dirarivazhagan @vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu @ManojKumarKalai @thaen_tharunsk @001Danish @vikasbadisa @RIAZtheboss pic.twitter.com/UVsxkkAkHq
— thirdeye Prakaash (@Prakaash3rdeye) August 9, 2022