அம்மாடியோவ்.. ஸ்லீவ்லெஸ்ல செம்மயா இருக்காங்களே.. வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமா எடுக்கின்ற சில முக்கியமான படங்களில் வாணி போஜன் இல்லாம இல்ல. சினிமா வாழ்க்கை கொஞ்சம் லேட்டா ஆரம்பிச்சாலும் இவங்க இப்போ full பிஸில இருக்காங்க,
விக்ரம் பிரபு படம், அருண் விஜய் கூட வெப் சீரிஸ், சசிகுமார் படம் என்று கைவசம் 11 படங்கள் இருக்கு.
சினிமா மட்டும் அல்லது விளம்பரங்களிலும் கால் பாதிச்சாச்சு. சமீபத்தில் ஒரு விளம்பரத்துக்காக எடுத்த போட்டோஸ் வைரல்.