டிரஸ் போட்டிருக்காங்களா இல்லையானே தெரியல.. முதல் முறையாக.. வாணி போஜன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
![Vani bhojan latest clicks](/images/2023/03/31/vani-bhojan-latest-clicks-2-.jpg)
நடிகை வாணி போஜன் தொட்டது எல்லாம் இப்போ ஹிட் ஆவுது. அதனாலேயே இவங்க இப்போ தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவங்க ஒரு லக்கி charm. ஒரு சில தயாரிப்பாளர்கள் நம்புறாங்க, இவங்க படத்தில் இருந்தாலே அந்த பத்மயோ, சீரிஸ்ஸோ ஹிட் ஆகும் என்று. அப்படி சமீபத்தில் ஹிட் ஆன சீரிஸ் என்னவென்றால் செங்களம்.
செங்களம் மொத்தம் 9 episodes தான். சம கால அரசியலை சமரசம் இல்லாமல் சொல்லி இருக்காங்க… கண்டிப்பா பாக்கலாம்.. இந்த படத்தோட கதை விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் அரசியல் ஆடுபுலியாட்டம் தான் இந்த படத்தோட கதை.. படம் : செங்களம் Language : தமிழ் கதை : அரசியல் டிராமா
![Vani bhojan latest clicks](/images/2023/03/31/vani-bhojan-latest-clicks-1-.jpg)
நல்லாருக்கு👌 போரடிக்காம போகுது 🙌 அரசியல்ல பதவி ஆசை எவ்வளவு தூரம் கொண்டு போய் விடும்ங்குறது 😑 அரசியல் பொறுத்த வரைக்கும் விசுவாசிகள்னு யாருமே எப்பவுமே இல்ல. “என்னைக்குமே வேர்வை சிந்தி வேலை செய்றவனுக்கு மரியாதையும் கிடைக்காது காசும் கிடைக்காது” இந்த வசனம் தான் இப்போ ரீலிஸ், ஷார்ட்ஸ்ல லாம் ட்ரெண்டிங்.
இப்படி வாணி போஜன் பற்றியே பேச்சு இணையத்தில் சமீப காலமா பேசுச்சு போய்ட்டு இருக்கும்போது, இப்போ ஒரு செம்ம ஹாட்டான போட்டோஷூட் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இதுபோன்ற போட்டோஷூட் எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சு இவங்க பண்ணி ரொம்ப நாளாச்சு இல்லையென்றால் பண்ணவேயில்லை. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இப்போ வைரல்.
Latest Photoshoot:
— Vani Bhojan (@vanibhojanoffl) March 30, 2023