எல்லா ஆங்கிள்லயும் அழகா இருக்குறாய்யா இவங்க.. வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!
வாணி போஜன் பண்ணதுலயே பெரிய தப்பு எடுத்தவுடனே சீரியல்ல நடிச்சது தான்.
இவங்க பக்கா ஹீரோயின் மெட்டிரியல்ன்னு தெரிவதற்கே இவ்ளோ நாள் ஆச்சு.
சின்னத்திரை டு பெரியத்திரை வாணி போஜன் கண்டிப்பா ஒரு inspiration. கிரிக்கெட்ல DK மாதிரி கடைசில வெறித்தனமான பார்முக்கு வந்திருக்காங்க.
கிட்டத்தட்ட 12 ப்ரொஜெக்ட்ஸ் கையில் இருக்கு. எது எப்போ ரிலீஸ் ஆகும்ன்னு அதிகாரபூர்வ அப்டேட் வரும்போது சொல்றோம். இப்போ இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் என்ஜோய் பண்ணுங்க.