இவளோ அழகா இருந்தா எப்படி! Repeat Mode On! வானழகி வாணி போஜனின் க்யூட் லேட்டஸ்ட் வீடியோ & கிளிக்ஸ்.

Vani bhojan new actress clicks hot

வானழகி வாணி போஜனின் க்யூட் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! வாணிபோஜன், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை.. சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகை பெரியதிரைக்கு வந்து சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல..

டிவி நடிகை என்று புறந்தள்ளிய போதிலும் முயற்சியை கைவிடாது உழைத்து புறந்தள்ளியவர்களையே தன்னைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். 12 வருடங்களாக டிவியில் மட்டுமே இருந்ததால் பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கா விட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Vani bhojan new actress clicks hot

அப்படி அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ஒரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது. தற்போது வெளிவந்துள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சினிமா வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

பிஹைன்ட் உட்ஸ் போன்ற பல யூ டூயுப் சேனல்களுக்கு வெற்றிக் களிப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மவுசு ஜாஸ்தியாகத்தான் இருக்கும். தற்போது ஒரு ஈவன்டில் கலந்து கொண்ட வாணி போஜனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆனியன் பிங்க் நிறம் புடவையில் தேவதை போல் காட்டியளிக்கிறார் வாணி. மேலும் அவர் நடிகர் பரத்துடன் இணைந்து நடித்த “மிரள்” திரைப்படம் வெளியாகியுள்ளது. அப்பட ப்ரொமோஷன்களில் கியூட்டாக வந்து கலந்து கொண்டு இருக்கிறார் அம்மனி. அதில் கலந்துகொண்ட வாணி போஜனின் சின்னச்சின்ன கியூட் மொமன்ட் வீடியோவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது.. அழகில் கொல்லும் வாணியைப் பார்த்து ரசித்து கமென்ட் செய்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

சமீபத்தில் அழகாய் சின்ன புன்சிரிப்புடன் க்ளோஸ் அப்பல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் வானுலக தேவதை போல் இருக்கும் வாணிக்கு ரசிகர்கள் கவிதைகளாக கமென்டில் கொட்டி வருகின்றனர்.

Related Posts

View all