பாத்ரூம் குள்ள என்ன பண்றீங்க! இது வரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சி! பிகினி போன்ற உடையில் ரசிகர்களை சூடாக்கிய வாணி போஜன்.

Vani bhojan new hot

மழைக்கண்ணாடி மூன் நின்று செக்ஸி போஸ் கொடுக்கும் வாணி போஜன். வாணிபோஜன், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை.. சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகை பெரியதிரைக்கு வந்து சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல.. டிவி நடிகை என்று புறந்தள்ளிய போதிலும் முயற்சியை கைவிடாது உழைத்து புறந்தள்ளியவர்களையே தன்னைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். 12 வருடங்களாக டிவியில் மட்டுமே இருந்ததால் பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கா விட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அப்படி அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ஒரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

Vani bhojan new hot

Vani bhojan new hot

தற்போது வெளிவந்துள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சினிமா வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பிஹைன்ட் உட்ஸ் போன்ற பல யூ டூயுப் சேனல்களுக்கு வெற்றிக் களிப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மவுசு ஜாஸ்தியாகத்தான் இருக்கும். சமீபத்தில் அவர் வீக்கெண்டை கொண்டாட ஹாலிடே வெகேஷன் சென்றிருப்பார் போலும். அவரது மாடர்ன் உடை வெகேஷன் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த உடையில் மிக கூலாக காட்சியளிக்கும் வாணிக்கு லைக்ஸ் மழை பொழிந்தனர்.

தற்போது நீர் ஒழுகும் கண்ணாடி முன் நின்று இளமஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டீசர்டில் ரசிகர்களை போதையேற்றுகிறார். அப்படித்தான் உள்ளது அவர் லுக்கும். திக்குமுக்காடி போயிருக்கின்றனர் ரசிகர்கள்.

Vani bhojan new hot

Vani bhojan new hot

Related Posts

View all