ஒரு ஒரு போட்டோவையும் Zoom பண்ணி பாக்க வெச்சுட்டீங்க! புடவையில்கூட கவர்ச்சி காட்டும் வாணி போஜன் ஹாட் கிளிக்ஸ் & வீடியோ.

Vani bhojan new hot

வாணிபோஜன், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை.. சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகை பெரியதிரைக்கு வந்து சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல.. டிவி நடிகை என்று புறந்தள்ளிய போதிலும் முயற்சியை கைவிடாது உழைத்து புறந்தள்ளியவர்களையே தன்னைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

12 வருடங்களாக டிவியில் மட்டுமே இருந்ததால் பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கா விட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அப்படி அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ஒரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

Vani bhojan new hot

தற்போது வெளிவந்துள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சினிமா வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பிஹைன்ட் உட்ஸ் போன்ற பல யூ டூயுப் சேனல்களுக்கு வெற்றிக் களிப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மவுசு ஜாஸ்தியாகத்தான் இருக்கும். சமீபத்தில் அவர் வீக்கெண்டை கொண்டாட ஹாலிடே வெகேஷன் சென்றிருப்பார் போலும். அவரது மாடர்ன் உடை வெகேஷன் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த உடையில் மிக கூலாக காட்சியளிக்கும் வாணிக்கு லைக்ஸ் மழை பொழிந்தனர்.

தற்போது பெஸ்டிவ் ஆபருக்காக பொட்டிக் ஒன்றிற்கு விளம்பர மாடலாக பணியாற்றியிருக்கிறார்.‌ அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பச்சை நிற புடவையில் பச்சைக்கிளியாக ரசிகர்களின் மனதைக் கொத்திச் செல்கிறார் என்று தான் கூறவேண்டும்

Vani bhojan new hot

Vani bhojan new hot

Vani bhojan new hot

தீபாவளி வந்தாலும் வந்தது, நடிகைகள் அனைவரும் துணிக்கடை விளம்பரங்களுக்கு படை எடுத்து விட்டனர். அந்த வகையில் வாணி போஜனும் களமிறங்கி விட்டார்.

Related Posts

View all