அப்போ அந்த இடம் தெரியறது உங்களுக்கு தெரியாது? விலகிய ஆடை! கையை வைத்து மறைத்த வாணி போஜன் ஹாட் கிளிக்ஸ்!

Vani bhojan new hot

தொடர்ந்து தீபாவளி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்குப்படிக்க வைத்திருக்கிறார் வாணி போஜன். வாணிபோஜன், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை.. சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகை பெரியதிரைக்கு வந்து சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல.. டிவி நடிகை என்று புறந்தள்ளிய போதிலும் முயற்சியை கைவிடாது உழைத்து புறந்தள்ளியவர்களையே தன்னைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

12 வருடங்களாக டிவியில் மட்டுமே இருந்ததால் பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கா விட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அப்படி அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ஒரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

Vani bhojan new hot

Vani bhojan new hot

தற்போது வெளிவந்துள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சினிமா வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பிஹைன்ட் உட்ஸ் போன்ற பல யூ டூயுப் சேனல்களுக்கு வெற்றிக் களிப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மவுசு ஜாஸ்தியாகத்தான் இருக்கும். அவரது மாடர்ன் உடை வெகேஷன் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த உடையில் மிக கூலாக காட்சியளிக்கும் வாணிக்கு லைக்ஸ் மழை பொழிந்தனர் ரசிகர்கள்.

Vani bhojan new hot

சமீபத்தில் பெஸ்டிவ் ஆபருக்காக பொட்டிக் ஒன்றிற்கு விளம்பர மாடலாக பணியாற்றியிருந்தார்.‌ அந்த புகைப்படங்களும் லைக்ஸை அள்ளிக் குவித்தது. தற்போது பிங்க் நிற புடவை மற்றும் கருநிற ஸ்லீவ்லெஸ் ஹைநெக் கட் பிளவுஸில் செம்ம கிளாஸாக காட்சியளிக்கும் புகைப்படங்களை திபாவளி ஸ்பெஷலாக பதிவேற்றி இருக்குறார்.‌ அப்பப்பா மிட்டாய் கடையை எறும்பு மொய்ப்பது அவரது டைம் லைனில் சுற்றி வருகின்றனர் ரசிகர்கள்.

அதைத்தொடர்ந்து தீப ஒளியின் நடுவில் டிம் லைட்டிங்கில் கருநிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். என்ன ஒரு செக்ஸி லுக் என மிரண்டு போயுள்ளனர் ரசிகர்கள்.

Vani bhojan new hot

Related Posts

View all