10 ஐட்டம் சாங் பாத்த feel ! செம ஹாட் பீச் போட்டோஷூட்! கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வாணி போஜன் ஹாட் வீடியோ & கிளிக்ஸ்.
கடற்கறையில் காத்து வாங்குவதோடு ரசிகர்களையும் குளிர் காய்ச்சலில் படுக்க வைத்துக் கொண்டிருக்கிறார் வாணி போஜன்.
வாணிபோஜன், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை.. சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகை பெரியதிரைக்கு வந்து சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல.. டிவி நடிகை என்று புறந்தள்ளிய போதிலும் முயற்சியை கைவிடாது உழைத்து புறந்தள்ளியவர்களையே தன்னைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
12 வருடங்களாக டிவியில் மட்டுமே இருந்ததால் பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கா விட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அப்படி அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ஒரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது.
தற்போது வெளிவந்துள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சினிமா வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பிஹைன்ட் உட்ஸ் போன்ற பல யூ டூயுப் சேனல்களுக்கு வெற்றிக் களிப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்த கடற்கறையில் அலைகளுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற ரீல் வீடியோ ரசிகர்கள் நெஞ்சங்களையும் பதம் பார்த்திருக்கிறது.