வெட்க படறது நீங்க மட்டும் இல்ல நாங்களும் தான்! பின்னாடி அந்த மல்லிபூ! ராசிகளுக்கு ட்ரீட் கொடுத்த வாணி போஜன் கிளிக்ஸ்.
வெட்கதில் வாணி போஜன் : விநாயகர் சதுர்த்தி நியூ கிளிக்ஸ்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடிகர், நடிகைகள் என பலரும் தங்கள் பாணியில் கொண்டாடி அது தொடர்பான புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களால் சின்ன நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் தனது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தரையில் அமர்ந்த வாறு வெட்கத்தில் தலை குணிந்து சிறிப்பதுபோன்ற அவரின் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படங்களை பார்க்கும் அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். ஒரு இரவு, ஓ மை கடவுளே, அதிகாரம் 79 போன்ற படங்களில் நடித்த வாணி போஜன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து போராடி வெள்ளித்திரையில் கால் பதித்துள்ள அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் நடிப்பில் சில படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் காத்திருக்கின்றனர்.