இப்புடி இருந்த எப்புடி! இது பக்கா GirlFriend Material! மஞ்சள் உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் வாணி போஜன் Hot கிளிக்ஸ்.

Vani bhojan new hot tamil clicks

வாணிபோஜன், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை.. சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகை பெரியதிரைக்கு வந்து சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல.. டிவி நடிகை என்று புறந்தள்ளிய போதிலும் முயற்சியை கைவிடாது உழைத்து புறந்தள்ளியவர்களையே தன்னைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

12 வருடங்களாக டிவியில் மட்டுமே இருந்ததால் பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கா விட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அப்படி அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ஒரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

Vani bhojan new hot tamil clicks

தற்போது வெளிவந்துள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக சினிமா வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பிஹைன்ட் உட்ஸ் போன்ற பல யூ டூயுப் சேனல்களுக்கு வெற்றிக் களிப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மவுசு ஜாஸ்தியாகத்தான் இருக்கும். தற்போது அவர் மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் நெஞ்சினில் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.‌ அழகு தேவைதையாக காட்சியளிக்கும் வாணிக்கு ரசிகர்கள் லைக்ஸை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Vani bhojan new hot tamil clicks

மஞ்சள் நிற புடைவையில் மஞ்சள் மேகம் போல் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் வாணி போஜன்.

Vani bhojan new hot tamil clicks

Vani bhojan new hot tamil clicks

Related Posts

View all