இவ்ளோ ஹாட் போட்டோ வாணி போஜன் கிட்ட எதிர்பாக்கல.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்..!
வாணி போஜன் இப்போ தமிழ் சினிமாவோட முன்னணி நடிகையா வளர்ந்து வந்துட்டு இருகாங்க. என்னதான் ரொம்ப லேட்டா சினிமா வாழ்கை ஆரம்பிச்சாலும், கைவசம் இப்போ நிறைய படங்கள்.
சின்னத்திரைல இவங்களுக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் அது இவங்களோட சினிமா வாழ்க்கைக்கு நல்லா ஹெல்ப் பண்ணுது. அதனால தான் இவங்களோட எந்த போட்டோ வந்தாலும் வைரல் ஆகுவது.
தற்போது பிரபுதேவா கூட ‘ரேக்ளா’ அப்டினு ஒரு படம் பண்ணிட்டு இருகாங்க. அறிமுக இயக்குனர் படம். ஜிப்ரான் இசை. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியா நடிச்ச ஹ்ரிஷிகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அந்த ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ தான் இப்போ வைரல்.