ட்ரிப் போனாலே இப்படி தான் போல.. அதுவும் அந்த தண்ணிக்குள்ள.. வாணி போஜன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
![Vani bhojan trip](/images/2023/05/27/vani-bhojan-trip-2-.jpg)
வாழ்க்கை என்பது தொடர் பயணம்தான்… சிலர் கை பிடித்து தொடர்கின்றனர்.. சிலர் கையசைத்து விடை பெறுகின்றனர்.. சிலர் நம்மை பார்ப்பதையே தவிர்க்கின்றனர்.. சிலர் வேண்டா வெறுப்பாக புன்னகைக்கின்றனர்.. எது எப்படியோ பயணம் பயணம்தான் இலக்கை அடையும் வரை..!!
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்.
![Vani bhojan trip](/images/2023/05/27/vani-bhojan-trip-1-.jpg)
ஒரு பாதை முடியும்போது நம் பயணம் முடிவதில்லை
ஒரு வானம் மழைக்காடு நம் சுவாசமெங்கும் புது வாசம் வீசும்
வான் பறவைகள் கூட்டம் கவிதை பாடி ஒன்றாக சேர்ந்து பறந்திடும்
ஒரு விடியல் என்பது புது வாழ்க்கை கொள்வது
மனம் திறந்து நேசம் கொள்ளுங்கள் நம் காடுகள் வளர்ந்திட…
என்னடா இவங்க பயணத்தை பற்றி பேசிட்டு இருக்காங்க வாணி போஜன் போட்டோ போட்டு என்று நினைக்காதீங்க, கடுமையா உழைக்கும் அனைவருக்குமே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண ஒரு ட்ரிப் தேவைப்படுகிறது. அப்படி தற்போது ஜாலியாக பயணம் செய்து வருபவர் நம்ம வாணி போஜன் தான். லைப் of ராம் லேடிய வெர்சன் பார்ப்பது போல இருக்கிறது இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் எல்லாம் பார்த்தால்.
Latest Clicks:
❤️Day 3 pic.twitter.com/FKBeXq0OBQ
— Vani Bhojan (@vanibhojanoffl) May 26, 2023