அந்த மாதிரி டிரஸ் பண்ணலே வாணி போஜன் வேற மாதிரி இருக்காங்க... லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Vani in saree latest update

நடிகை வாணி போஜன் எல்லாம் இப்போ சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஒரு முன் உதாரணம். உங்களுக்கு திறமை இருந்தால் பொதும். அதுமட்டுமில்லாமல் உங்க டைம் ஒர்கவுட் ஆகிடுச்சுனா யாராலும் ஸ்டாப் பண்ண முடியாது. சும்மா மேலே மேலே போயிட்டே இருக்கலாம்.

இப்போ எல்லாம் ரசிகர்களுக்கு ரொம்ப எதார்த்தமா நடிக்கும் நடிகைகளை தான் ரொம்ப பிடிக்குது ஏன் என்று தெரியவில்லை. சாய் பல்லவி, நித்ய மேனன் வரிசையில் வாணி தான் இப்போ எல்லாருக்கும் பேவரைட். அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகும்போதே தெரியுது, இவங்க எவ்வளவு உழைத்து கொண்டிருப்பாங்க என்று.

Vani in saree latest update

ஒரு சில நடிகைகள் மாடர்ன் ட்ரெஸ் போட்டால் தான் நன்றாக இருப்பாங்க, ஒரு சிலர் புடவையில். ஆனால் இரண்டு ட்ரெஸிலுமே சூப்பரா இருக்கும் ஒரு சில நடிகைகளில் வாணி போஜன் ரொம்ப முக்கியம் ஆனவங்க. இவங்க இப்போ புடவையில் ஒரு போட்டோஷூட் பண்ணிருக்காங்க, சும்மா தேவதை மாதிரி. தெய்வ லெவெலில் இருக்காங்க.

இந்த போட்டோஷூட் நடனத்துக்கு காரணம் அவங்களுடைய அடுத்த வெப் சீரிஸ் சுந்தரபாண்டியன் இயக்குனருடன் செங்களம் சீக்கிரம் ரிலீஸ் ஆகா போகுது. அதன் முன்னோட்டம் எல்லாம் நேற்று ரிலீஸ் ஆச்சு. செம்ம ட்ரெட்னிங். அரசியல் படம் வேற. வாணி வேற அரசியவாதி. காத்திருக்கிறோம் ரிலீஸ்க்காக. எப்போவும் போல மாஸ் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கிறோம்.

Latest Photos:

Related Posts

View all