லைட்டா தெரியும் அந்த இடுப்பு.. தேவதை போல வாணி போஜன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Vani latest clicks viral

ஒரு சில நடிகைகள் தான் புடவையில் தேவதை மாதிரி இருப்பாங்க, அப்படிப்பட்ட ஒரு சில நடிகைகளில் வாணி போஜன் ரொம்ப முக்கியமானவங்க. இவங்க இப்போ தமிழ் சினிமாவின் ஒரு லக்கி charm என்று சொல்லும் அளவுக்கு ஒரு நடிகை. ஏனென்றால் இவங்க நடித்த படம் எல்லாம் இப்போ செம்ம ஹிட் ஆட்டு இருக்கு.

படம் மட்டுமல்ல, இவங்க நடிச்ச வெப் சீரிஸ் கூட இப்போ செம்மயா போயிட்டு இருக்கு. இவங்க மீண்டும் பரத் கூட நடிச்ச த்ரில்லர் படம் எப்போடா ரிலீஸ் ஆகும் என்றளவுக்கு ரசிகர்கள் மரண வைட்டிங்கில் இருக்கின்றனர். இவங்க இப்போ இருக்கும் தமிழ் நடிகைகளுக்கு பெரிய முன் உதாரணம்.

Vani latest clicks viral

வாணி அடுத்தடுத்து நல்ல படங்களில் தான் கமிட் ஆகியிருக்காங்க. இவங்க இவங்களோட சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது கண்டிப்பா ரொம்ப பெருமிதம் கொள்வாங்க, ஏனென்றால் இவங்களோட ஸ்கிரிப்ட் selection அவ்வளவு நல்லா இருக்கு. இவங்க கதாபாத்திரத்துக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்குறாங்க.

Here are some of her upcoming projects:

  • “சமூக விரோதி” (Samuga Virodhi) - A thriller directed by debutante Vinod Kumar and stars Bharath in the lead role.
  • “Paayum Oli Nee Yenakku” - A romantic drama directed by Karthik Adwait and stars Vikram Prabhu in the lead role.
  • “Casino” - An action thriller directed by Mark Joel and stars Jai in the lead role

Latest Photoshoot:

Related Posts

View all