ஜாலியா படுத்துட்டு இருக்காங்க வாணி.. அப்பாவும் அழகு தா.. லேட்டஸ்ட் ஹட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமாவின் தற்போதைய முக்கியமான நடிகை வாணி போஜன், சும்மா தமிழ் ரசிகர்களை ஒவ்வொரு படத்திலும் கிறங்கடிச்சுட்டு இருக்காங்க ஒவ்வொரு படத்திலும். கடைசியா பரத் கூட லவ்ன்னு ஒரு படம் பண்ணாங்க. அவங்களுக்கு கண்டிப்பா இந்த படகில் தான் நிறைய அடி பட்டிருக்கும் என்று நினைக்கிறோம்.
லைப் lately என்று சொல்லுவாங்க கண்டிப்பா கேள்விப்பட்டிருப்பீங்க அப்டின்னா என்னவென்றால் வாழ்க்கையில் ஒரு சில நல்ல விஷயங்கள் அவங்களுக்கு ரொம்ப லேட்டா கிடைச்சிருக்கும். ஆனாலும் கூட அதை நினைத்து சந்தோச பாடுவாங்க. கண்டிப்பா இது தான் அவங்களுக்கு பெஸ்ட் மொமெண்ட்ஸ் ஆக இருக்கும் என்று நம்புகிறோம்.
அப்படி இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு பலன் ஒரு நடிகைக்கு கிடைத்திருக்கு என்றால் கண்டிப்பா இவங்களை சொல்லலாம். சின்னத்திரையில் நடித்துவிட்டு பின்னர் பெரியத்திரையில் வந்து அடுத்தடுத்து நல்ல படங்கள் கமிட் ஆகி பெரிய நடிகைகளுக்கே tough கொடுப்பது எல்லாம் வேற ராகம். இவங்க எல்லாம் ஒரு inspiration.
இவங்களோட புகைப்படங்கள் அதாவது ஜாலியா இருந்து பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இப்போ தான் படப்பிடிப்பில் கிடைத்த பிரேக்கில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு இருப்பாங்க போல அவங்க வீட்ல. மேக்கப் எதுவும் இல்லாமல் ஒரு அழகான புகைப்படம். அப்படியே ஜாலியா படுத்துட்டு ரிலாக்ஸ் பண்றது தான் எவ்வளவு சுகம், முகத்தில் தெரியுது.