என்னடா டிரஸ் அது.. ராசிக்காரர்களை வைஸ்யம் செய்த வாணி போஜன்.. தக தகன்னு சும்மா.. போட்டோ வைரல்.

Vani latest photo

தமிழ் சினிமாவில் இப்போ ஒரு ஹீரோயின் கொடிகட்டி பறந்துட்டு இருக்காங்க என்றால் அது வாணி போஜன் தான். ஒரு நடிகை தற்போது பீக்கில் இருக்கும்போது எந்த மாதிரி அவங்களை active ஆக வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை சரியா செஞ்சுட்டு இருக்காங்க, எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு பிளாப் படமே இல்ல சமீப காலத்தில்.

அவங்க காலடி எடுத்து வெச்ச எல்லா விஷயமும் ரொம்ப சூப்பரா முடியுது. வெப் சீரிஸ் ஹிட்டு, படம் ஹிட்டு ஒரு நடிகைக்கு வேற என்ன வேண்டும். அதுவும் இவங்க செலக்ட் செய்து நடிக்கிறாங்க பார்த்தீங்களா அதுக்கு அவங்களை பாராட்டியே ஆக வேண்டும். நாளைக்கு இவங்களோட இன்னொரு படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

Vani latest photo

இவங்களும் பரத்தும் கொஞ்ச நாள் முன்னாடி சேர்ந்து நடிச்ச படம் மிரள். இவங்க ஒரு லக்கி charm போல, ரொம்ப நாள் ஒரு ப்ரொபேர் ஹிட்டுக்காக ஏங்கிட்டு இருந்த பரத்துக்கு ஒரு ஹிட்டா அமைஞ்சிருக்கு. இதை தொடர்ந்து இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடுத்து லவ் என்று ஒரு த்ரில்லர் படம் பண்ணிருக்காங்க. நாளைக்கு டீடைல் சொல்றோம்.

தற்போது இவங்க வேற ராகத்தில் ஒரு முரட்டு போட்டோஷூட் இறக்கியிருக்காங்க. பார்க்க அப்படி தீயா இருக்காங்க. இவங்க நல்ல லட்சணமா இருப்பதால் இவங்களுக்கு எந்தமாதிரி ஆடை அணிந்தாலும் ரொம்ப சூப்பரா செட் ஆவுது. அந்த போட்டோக்கள் தான் இணையத்தில் இப்போ ட்ரெண்டிங். அன்பே வாணி, கொல்கிறாயே.

Latest Photoshoot:

Related Posts

View all