பொங்கல் வின்னர் வாரிசும் இல்ல.. துணிவும் இல்ல.. வாணி போஜன் தான்.. அடடா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Vani the pongal winner

நடிகை வாணி போஜன்க்கு லைப் எப்படி மாறிருக்கு பாருங்க கடைசி இரண்டு வருடங்களில். இவங்களோட ஒர்த் என்னென்னு இவர்களுக்கே தெரியாம இருந்திருக்கு இவ்வளவு நாளா. கடைசி இரண்டு மூண்டு வருடங்களில் தமிழ் சினிமா தயாரித்த படங்கள், வெப் சீரிஸ் என்று எடுத்து பார்த்தல் ஒரு விஷயம் மட்டும் எல்லாருக்கும் ரொம்ப நல்ல புரிய வாய்ப்பிருக்கு.

அது என்னவென்றால் அதிக படம் நடித்தவர்கள் யாரென்று. கண்ணா மூடிட்டு சொல்லலாம் வாணி போஜன் தான் என்று. டசன் கணக்கில் படங்கள் நடிச்சு குவித்துட்டு இருக்காங்க. சினிமா வாழ்க்கை இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு இனி போக போக ஜெயம் தான். அதுவும் சமீபத்தில் இவங்க நடிப்பில் வெளிவந்த மிரள் படம் சக்க போடு பாக்ஸ் ஆபிசில்.

Vani the pongal winner

அந்த படம் ஹிட் ஆனதால் மீண்டும் பரத், வாணி போஜன் சேர்ந்து அடுத்து நடிக்கும் படம் love . அதுவும் மீறல் போலயே ஹிட் ஆகும் என்று நினைக்கிறோம். வாணி போஜன் ராசியா என்னவென்று தெரியவில்லை, ரொம்ப நாளா ஹிட்டுக்கு என்கிட்ட இருந்த பரத்துக்கு ஒரு செம்ம பிரேக். அடுத்த படமும் ரெண்டு பேரும் சேர்ந்து ஹிட் கொடுத்தால் மீண்டும் லீக்கில் வந்துருவார்.

பொங்கல் ரிலீஸ் என்று வந்த படங்கள் வாரிசு துணிவு சண்டை இன்னமும் போயிடு இருக்கு சமூக வலைத்தளங்களில். ஆனால் இந்த பொங்கலுக்கு ஜெயிச்சது இரண்டு படமும் இல்லை. வாணி போஜனோட போட்டோஷூட்ஸ் தான் என்று ஒரு சில ரசிகர்கள் நக்கலடித்து வருகின்றனர். அதுவும் சரி தான், பாருங்க எவ்வளவு ஹாட்டா இருக்காங்க என்று. அம்மாடியோவ்.

லேட்டஸ்ட் போட்டோஸ்:

Related Posts

View all