நான் அப்படித்தான் காட்டுவேன்! வெறும் உள்ளாடையில் Selfiee! வாணி போஜன் Hot கிளிக்ஸ்.
“தினமும் வீட்டுக்கு போகும்போது காயங்களோடுதான் போவேன்…” - LOVE படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை வாணி போஜன் பேச்சு. இந்த லவ் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று தான் நாங்க எல்லாம் மரண வைட்டிங். பரத், வாணி காம்போல வந்த மிரள் படம் ரொம்ப நல்லா இருந்துச்சு, அப்படியே இந்த படமும் ஹிட் ஆகும் என்று நம்புகிறோம்.
வாணி போஜன் எதாவது போட்டோஷூட் பண்ணினாள் போதும் எவ்வளவு பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் வருதோ, அதே அதே மாதிரி நெகட்டிவ் வரும். கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாரோ
டிரசில் கிளாமர் காட்ட மாட்டேன்.நடிப்பில்தான் காட்டுவேனு சொன்னாங்க. அதில் ஒரு கருது இது, அதற்கு எங்களுடைய ரிப்ளை:
அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க. நம்ம வேலையே நம்ம பாப்போம். அதை விட்டுட்டு, அவங்க செய்ற வேலைய நாம பாக்குறதுனால அவங்க உயரத்துக்கு போயிட்டே இருக்காங்களே தவிர, நாம அதே இடத்தில் உட்கார்ந்து பார்த்துக்கிட்டு தான் இருக்கோம். யோசிங்க ஃப்ரெண்ட்ஸ். அவங்க எல்லாம் ஒரு inspiration டிவில இருந்து கதாநாயகி வரை அவங்களோட ட்ராவல்.
2009 ஆம் ஆண்டு நான் பயணம் செய்த Bangalore to London, king fisher விமானத்தில் இந்த பெண் Air hostess ஆக இருந்தார் என்று கருது சொல்றாங்க. ஆனால் பாருங்க 14 வருடம் கழித்து தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நடிகையா உருவகித்து இருக்காங்க என்றால் சாதாரண விஷயம் இல்லை. இன்னும் மேலே மேலே பாருங்க வாணி.