உடம்பில் துணி இல்லாமல் கிளோஸ்-அப் போட்டோ ஷூட்! ரொம்ப மோசம்! ரசிகர்களை அதிர வைத்த வாணி போஜனா ஹாட் கிளிக்ஸ்.
சின்னத்திரையில் இருந்து வந்தாலும் இப்போ பெரியாத்திரைக்கு வந்து நம்ம சினிமா உலகை ஆட்சி செஞ்சுட்டு இருக்கிறவங்க இரண்டே பேர் ஒருத்தங்க பிரியா இன்னொருத்தங்க நம்ம வாணி போஜன். சான் டிவி சீரியலில் பார்த்த பொது அவங்களே நினைச்சிருக்கமாட்டாங்க நம்மளோட திரை வாழ்க்கை பெரிய திரை வரை போகும் இவ்வளவு பேர் நம்மளை ரசிப்பாங்க என்று.
ஒருத்தங்களுக்கு சரியான வாய்ப்பு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றாலும் கொஞ்சம் தாமதம் ஆகி கிடைத்தால் கூட வாழ்வில் வெற்றி தான் என்பதற்கு வாணி போஜனின் சினிமா வாழ்க்கை பலருக்கு எடுத்துக்காட்டு. இப்போ பாருங்க டஜன் கணக்கில் படம், வெப் சீரிஸ் என்று இவங்களை பார்க்காத இடமே இல்லை, எல்லா இடத்துக்கும் வர்ராங்க.
மேலும் சமீபத்தில் பொங்கலன்று இவங்க போட்டோ ரிலீஸ் ஆனது. பெரிய பெரிய நடிகைகள், இளம் நடிகைகள் என எல்லாருமே அவங்களோட ட்ரடிஷனல் போட்டோ பதிவேற்றம் செஞ்சாங்க ஆனால் கூட அங்கு நிலைத்து நின்றது நம்ம வாணி போஜன் போட்டோஷூட் தான்.வாரிசு, துதுணிவு படத்தை விடா சக்க போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் ஒரு கூட விஜய், அஜித் என்று அடித்து கொண்டிருக்க, சைலெண்டா போட்டோ இறக்கி பொங்கல் வின்னர் ஆனதே நம்ம வாணி போஜன் தான். எல்லா இளசுகளுக்கு இவங்க மேல் தான் கண்ணு. இப்போ மீண்டும் தீயா ஒரு போட்டோஷூட், அம்மாடியோவ் இது வேற ரகமா இல்ல இருக்கு. இனி இது எவ்வளவு நாள் ட்ரெண்டிங்கில் இருக்கப்போகுதோ.