பொது இடத்தில் வெளியேதெரிந்த முன்னழகு மறைக்காத வரலட்சுமி சரத்குமார் ஹாட் கிளிக்ஸ்.
வரலட்சுமி சரத்குமார் பொறுத்தவரை எப்படி சரத்குமார் ஒரு versatile நடிகரோ அதுபோல தான் இவங்களும், ஆனால் இவங்க கிட்ட இருக்கும் ப்ளஸ் என்னவென்றால் இதுவரை முன்னணி நடிகைகள் யாரும் நடித்திராத அளவு சோலோ ஹீரோயின் படங்கள் பண்ணுவது. அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிட்டு போயிட்டே இருக்காங்க.
இப்போதான் பாலையா கூட வீர சிம்மா ரெட்டி படம் நடிச்சாங்க, அதற்குப்பின் உடனே கொன்றால் பாவம் படம் ரிலீஸ் ஹிருக்கு அதற்கு முன்னர் ஒரு படம் OTT யில் ரிலீஸ் ஆச்சு. இவங்களுக்கு இப்போ தேவை ஒரு வெறித்தனமா ஹிட். என்னதான் கொன்றால் பாவம் நன்றாக இருக்கிறது என்றாலும், அந்த படத்துக்கு ஒழுங்கா மார்க்கெட்டிங் பண்ணல.
அதன் விளைவு அந்த படம் சூப்பரா இருக்கு ஆனால் மக்கள் யாருக்குமே அந்த படத்தை பற்றி பெரிதாக தெரியவில்லை. வாரத்துக்கு இவ்ளோ படம் வரும் அதுபோல இதும் ஒரு படம் என்பது போல ஆகிவிட்டது. தயாரிப்பாளர்கள் அவ்வளவு செல்வது பண்ணி படம் எடுத்து, ஏன் இதில் பெயில் ஆகறாங்க என்று தெரியவில்லை.
இப்போ ஒரு செம்ம ஹாட்டான ஹீரோயின் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சும்மா பிரிச்சு மேஞ்சிருவாங்க என்றால் வரலட்சுமி தான். அவங்க திறமைக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரம் கிடைக்கும் அப்போ தமிழ்நாடே பேசும், அதுவரை இந்த புகைப்படங்கள் பார்த்து ரசியுங்க. செம்ம மாசா இருக்காங்க ஒவ்வொரு போட்டோவிலும்.