வாழ்க்கையில் என்ன நடந்தாலும் முன்னேறி போயிட்டே இருக்கனும்ன்னு கத்து கொடுத்த படம்.. 14 வருஷம் ஆச்சு இன்றோடு ரிலீஸ் ஆகி. முழு விவரம்.
வாரணம் ஆயிரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு.
There are only a few movies that give the first-time feel, even after watching them 1000 times, one of them is “Varanam Ayiram” “வாரணம் ஆயிரம்”. Somehow we feel more connected with that film, the father-son bonding, stages of life, the love everything, 10/10 movie
• A Gem From Suriya - GVM - Harris Combo
• Suriya gave heart and soul to both roles. Terrific transformations.
• Harris Jayaraj songs and BGM is still fresh.
• This Gowtham Menon’s Slice of life drama will always have a special place in Tamil cinema.
மழைக்காலம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது விடுமுறை என்று அறிவித்த பிறகு எங்கே போகலாம் என்று நினைத்திருந்த பொழுது வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு நானும் என் நண்பனும் சென்றோம் மிகத்தேர்ந்த தெளிவான கலைஞன் உலகநாயகன் வழியில் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞன் சூர்யா என்று அன்று நிரூபணம் ஆனது.
சூர்யா தமிழ்’ல் நல்ல நடிகன், தேசிய விருது பாலா கூட்டணி படங்களுக்கு கிடைச்சு இருக்கணும், இப்போ கிடைக்க கஷ்டம் நினைத்தோம். அதுவும் வாரணம் ஆயிரம் அப்பறம் எதுமே performance படங்கள் இல்ல. திடீர்னு ‘சூரரைப் போற்று’கு பழைய ஃபார்ம் ஷிஃப்ட் ஆகி தேசிய விருது வாங்கியாச்சு 💪🏾❤️