ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’.. தமிழ்லையே இப்படி கொண்டாடுல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Varanam ayiram re release updates

ஆந்திரா, தெலங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘Suriya Son Of Krishnan’.. திரையரங்குகளில் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள். டேய் நீங்க எல்லாம் படம் ரிலீஸ் ஆனப்போ கூட இப்படி கொண்டாடுனது இல்லையே, இப்போ என்ன இப்படி கொண்டாடுறாங்க என்ற டவுட் இப்போவும் இருக்கிறது.

மிகுந்த ஆச்சரியம் எனில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின் வேட்டையாடு விளையாடும் படமும் சரி வாரணம் ஆயிரம் சரி எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய படமாக இருக்கிறது. ஏனெனில் இவ்விரு படங்களும் மறுவெளியீடு செய்து அதன் தன்மை மாறாமல் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்னொரு தரமான படம் மூலம் comeback கொடுங்க சார்.

Varanam ayiram re release updates

உலக நாயகன் ரசிகனுக்கு நடிப்பை சொல்லிக் கொடுக்கவா வேண்டும்! வாரணம் ஆயிரம் 15 வருடங்களுக்கு முன்பாக வெளியான படமாக இருந்தாலும் கூட இப்போதும் அந்த தன்மையும் அதே உயிர்ப்புடன் இருக்கிறது அதுதான் ஆச்சரியம்!!

இந்த வீடியோவை பார்த்த சூர்யாவே ஷாக் ஆகிட்டாரு. என்னடா இப்படி கொண்டாடுறீங்க என்று. அவர் போட்ட ட்வீட்: This love is a huge surprise!!! A big thank you from team #SuriyaSonOfKrishnan Awestruck - you guys are the best!! ❤️ என்று எழுதியிருக்காரு.

வீடியோ:

Related Posts

View all