அந்த மாதிரி டிரஸ்.. செம்ம ஸ்டைலா இருக்காங்க வர்ஷா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமாவில் நடிகை வர்ஷா பொல்லம்மா ரொம்ப முக்கியமான நடிகை. இவங்க கொஞ்ச நாள் ஓரிரு செம்ம ட்ரெண்டிங்கில் இருந்தாங்க. அதுவும் பிகில் படகில் ஐயர் வீடு அம்மாவா நடிச்சு பிரிச்சு மேஞ்சுட்டாங்க, அவங்க ரோல் பலராலும் பாராட்டப்பட்டது. அவங்க நடிச்ச மற்ற படங்களை விட அவங்களுக்கு நல்ல ஒரு ப்ரெசென்ஸ் கொடுத்த படம் என்றால் 96 படத்தை சொல்லலாம்.
திரிஷாக்கு அப்புறம் இவானா தான் நாயகி அந்த படத்தில், இவங்களுக்கு விஜய் சேதுபதி மேல ஒரு ஈர்ப்பு இருக்கும் அதை ரொம்ப அழகா காண்பிச்சிருப்பாங்க. ரசிகர்களே அடியே ஜானு நீ மட்டும் வராம இருந்திருந்தா அந்த போட்டோகிராபர் பொண்ணு ராமை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கும் என்றெல்லாம் கருத்துக்கள் கூட முன்வேச்சாங்க, அந்த படம் ஒரு கவிதை என்று சொல்லலாம்.
வர்ஷா செம்ம chubby ஆக இருந்தாங்க, பாக்கவும் செம்ம க்யூட். இவங்களை குட்டி நஸ்ரியா என்று தான் சொல்வாங்க. இப்போ தெலுங்கு சினிமாவில் செட்டில் ஆகிட்டாங்க. தமிழ் சினிமா மிஸ் செய்யும் நடிகைகள் னைவரையும் தெலுங்கு சினிமா எப்படியோ அரவணைப்பு பண்ணிக்குது. அதனால் தமிழ் சினிமா இழந்த கதாநாயகிகள் பல பேர்.
அதில் இவங்களும் ஒருத்தங்க. இப்போ நடிகைகளெல்லாம் உடலை மிகவும் வலிமையாக வைத்து விட்டால் நீண்ட நாள் சினிமாவில் நடிக்கலாம் என்று எல்லாருமே ஜிம் போக ஆரம்பிச்சுட்டாங்க. ரொம்ப chubbyயா அழகா இருந்த நடிகைகளே அவங்க உடல் தோற்றத்தை இப்போ நச்சுனு ஸ்லிம் ஆகிட்டாங்க. வர்ஷா பாருங்க முன் இருந்ததை விட இப்போ எப்படி இருக்காங்க என்று.
லேட்டஸ்ட் போட்டோ: