மக்களே யாருன்னு தெரியுதா? ஐயர் பொண்டாட்டி அந்த படத்தில்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Varsha latest photos viral

நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழை தவிர மற்ற எல்லா மொழிகளிலும் செம்ம பிஸி. அவங்க செம்ம க்யூட்டான நடிகை, தமிழில் பெரிய ரவுண்டு வருவாங்க என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவங்களை அப்படியே தெலுங்கு சினிமா அரவணைப்பு பண்ணிட்டாங்க. செம்ம அழகான நாயகி, நஸ்ரியாவோட லைட்டர் வெர்சன் மாதிரியே இருப்பாங்க.

இவங்க வந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 96 படம் மூலம் தான் பரிட்சயம், அதற்கு முன்னாடியும் நிறைய படங்கள் பண்ணினாங்க. ஆனால் 96 படம் தான் இவங்க இரண்டாவது கதாநாயகி ரோல் பண்ணிருந்தாலும் அடடா ராம் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிருக்கலாமே என்று தோன்ற வைத்துவிட்டது. அதற்குப்பின் தான் இவங்களுக்கு ஏறுமுகம்.

Varsha latest photos viral

டக்குனு அட்லீ பார்த்தாரு சூப்பரா இருக்காங்களே பொண்ணு, நல்லா வேற perform பண்றாங்க. பிகில் படத்தில் புட்பால் பிளேயர்ரா நடிக்க வைப்போம் என்று, செம்ம ரோல் கொடுத்தாரு. ஒரு ஐயர் வீடு பெண். அடக்கி ஆளும் சமுதாயத்தில் எப்படி அவங்க மேல வர்றாங்க என்ற பின் கதை சூப்பரா இருக்கும், கடைசியில் இவங்க கோல் அடிக்க சுதர்சன் விசில் பறக்க விட ஒரே எமோஷன் தான்.

அதற்குப்பின் அந்த படத்தில் நடித்த பலர் வெளிச்சத்துக்கு வந்தாங்க. நல்ல படங்கள் கமிட் ஆனாங்க. ஆனால் அந்த படகுக்கு வந்த விமர்சனம் யாரும் பிட்டாக இல்லை என்று. அது சூர்ன்னு ஏறிடுச்சு போல, பயங்கரமா தீ மாதிரி ஒர்கவுட் பண்ணி உடம்பை நச்சுனு மாத்திட்டாங்க. இப்போ கருப்பு உடையில் ஒரு போட்டோஸ் சும்மா தரம இருக்காங்க பார்க்க.

Latest Photos:

Related Posts

View all