நீங்களா இது! பிதுங்கும் சதை! மொத்த அழகையும் பிகினி போன்ற உடையில் காட்டும் வர்ஷா போலாமா.
நடிகை வர்ஷா பொல்லம்மா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பிகில் படமும், 96 படமும் தான். நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு நடிக மாட்டேன் என்று அறிவிச்ச நேர இவங்களோட என்ட்ரி. அடடா என்னடா இரண்டு பேரும் ஓரளவு ஒரே மாதிரி இருக்காங்க என்று நினைத்தோம். அடுத்து இவங்க தான்.
அடுத்து இவங்க தான் நஸ்ரியா போல மக்கள் மனதை கொள்ளை அடிக்க போறாங்க என்று நினைத்தோம், அதேபோல் அவங்களுக்கு நல்ல நல்ல படங்களா அமைஞ்சது. இவங்க பண்ணின தப்பு ஹீரோயின்னா நடிக்காமல் ஒன் ஆப் தி ஹீரோயின்னா நடிச்சு தப்பு பண்ணிட்டாங்க. மெயின் ஹீரோயின்னாவே நடிச்சிருக்கணும்.
ஐயோ விஜய் படம் offer வந்திடுச்சு நாம பொய் பண்ணுவோம் என்று நினைத்தது தப்பு. ஏனென்றால் இவங்க பிகில் படத்தை ரிஜெக்ட் பண்ணிவிட்டு கூட பெரிய படங்களில் ஹீரோயின்னா நடிச்சு பின்னர் விஜய் கூட ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்திருக்கலாம். ஆனால் இப்போது வரும் கதாநாயகிகள் பின்னும் தவறே அது தான். அவங்க மேல நம்பிக்கை வைக்கணும்..
இப்போ இவங்க போடும் போட்டோஸ் எல்லாம் ஒரு இரண்டு வருடம் முன்னாடி போட்டிருந்த இந்நேரம் இவங்க இருக்கும் range வேற மாதிரி இருந்திருக்கும். டயர் 1 நடிகையா இருந்திருப்பாங்க. இப்போவும் லேட் ஆகல, தெலுங்கில் முக்கிய ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சில படங்களில் லீட் ரோல். கண்டிப்பா comeback மாஸா இருக்கும்.