அடுத்த ஹார்ட்பிரேக் fansக்கு.. கடைசியில் இவங்களும் கமிட் ஆகிட்டாங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Varun tej lavanya latest

சிம்பு ஒரு மேடையில் சொல்லிருப்பாரு, பல பெண்களை காதலிப்பது பெரிய விஷயம் இல்ல, ஒரு பெண்ணை பல விதமா காதலிப்பது தான் பெரிய விஷயம். அதுபோல இப்போ தெலுங்கில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அது தான் வருண்-லாவண்யா காதல் விவகாரம். இவங்க 2016ம் ஆண்டு முதல் லவ் பண்ணிட்டு இருக்காங்க, ஆனால் இது நேற்று தான் உறுதி செஞ்சிருக்காங்க.

இருவருமே சினிமாத்தறையில் சாதித்தவர்கள். வருண் தேஜ் தெலுங்கு சினிமாவின் முக்கியமா உயரமான ஹீரோ, நிறைய படங்கள் ஹிட் கொடுத்திருக்காரு. பார்த்தாலே ஒரு ஹாலிவுட் நடிகர் போல ஒரு தோற்றம் கொண்டவர். இவரோட அடுத்த படத்துக்கு எல்லாம் hype நல்லா எகிறியிருக்கு, கொஞ்ச நாளில் டீசர் வந்துவிடும்.

Varun tej lavanya latest

லாவண்யா திரிபாதியும் பெரிய ஹீரோயின் அங்க. லவ், காமெடிய, action, கிளாமர் என்ற எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று ஹிட் கொடுத்த ஒரு நடிகை. சமீபத்தில் இவங்க கால்தடத்தை வெப் சீரிஸில் வெச்சாங்க. புலி மேக்கா தான் அந்த சீரிஸ் பெயர். செம்ம ஹிட் ஆச்சு, இந்த சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கு மரண வைட்டிங்கில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இவங்க இரண்டு பேருக்கும் நேற்று ஒரு பிரைவேட் விழாவில் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல்கள் நேற்றே கசிந்தது. ஆனால் எந்த புகைப்படமும் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் குழம்பினார். தற்போது இருவரின் சமூக வலைதள பக்கங்களிலும் இருவருமே அவங்களோட காதலை உறுதி செய்துள்ளனர்.சீக்கிரம் திருமணம் நாடாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Clicks:

Related Posts

View all