அந்த லுக்லையே பயம் தெரியுதுள்ள.. திரும்பி வந்து பார்த்தா. வசந்த முல்லை மிரட்டல் வீடியோ வைரல்.

Vasantha mullai sneak peek video

IT வேலை என்றாலே பிரஷர் தான் என்று பரவலாக இருக்கும் ஒரு பேச்சு. அனலை ஒரு இலர் என்ன சொல்வாங்க என்றால் பிரஷர் இருந்தாலும் பரவாயில்லை அவங்களுக்கு அவ்வளவு சம்பளம் லட்சக்கணக்கில் வாங்கறாங்க இல்ல என்று வாய் கூசாம சொல்வாங்க. அதை கேட்டால் தான் அங்கு பணி புரிபவர்கள் செம்ம காண்டு ஆய்டுவாங்க.

இந்த படம் வசந்த முல்லை அதை பற்றி தான் பேசுகிறது. படம் பார்த்தவர்கள் அனைவரும் செம்ம சீட் எட்ஜ் த்ரில்லர் என்று பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் கதை என்னவென்றால் ITயில் வேலை பார்க்கும் பாபிக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் ஆகிறது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும் என்று மனைவி பாபியை வெளியில் போலாம் என்று சொல்லி கூப்பிட்டு போறாங்க.

Vasantha mullai sneak peek video

அங்க போன பின் தான் அவருக்கு ரியல் ஸ்ட்ரெஸ் ஆரம்பிக்குது. வெளியில் சென்றவுடன் அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் போறாரு, அங்கு ஒரு சின்ன குழந்தையை பார்க்கிறார், பின் திரும்பி வந்து அவங்க தாங்கும் வசந்த முல்லை வீட்டில் பார்க்கும்போது தான் இருக்குது அவருக்கு அதிர்ச்சி.

இந்த மாதிரி படத்துக்கு ரொம்ப முக்கியம் இசை, பின்னணி இசையில் அந்த படத்தின் இசையமைப்பாளர் சும்மா மிரட்டி விட்டிருக்காரு. இந்த படத்தை இன்னும் கொஞ்சம் செலவு செய்து கொஞ்சம் நல்லா ப்ரொமோட் செய்திருந்தால் மக்களிடத்தில் நல்ல ரீச் கிடைத்திருக்கும். நிறைய நல்ல படங்கள் தவறவிடுவது இது தான்.

Video:

Related Posts

View all