ஆவ்வ் என்னடா படம் இது சும்மா மிரட்டுது.. கஸ்மீரா செம்ம ஹாட்டு.. வசந்த முல்லை லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு பேய் படம், திகில் படம், த்ரில்லர் படம், பேண்டஸி படம் என்றாலே அந்த படத்துக்கு இசை ரொம்ப முக்கியம். ஏனென்றால் அந்த பின்னணி இசை தான் பார்க்கவரும் மக்களை அப்படியே கட்டிப்போட்டு உக்கார வைக்கும். இந்த படத்தில் அது ரொம்ப நல்ல இருக்கு, திரைக்கதைக்கு ஏற்றவாறு கொஞ்சம் இசையிலும் விறுவிறுப்பு இருக்கு.
பாபி சிம்ஹாக்கு ஜிகர்தாண்டா படத்துக்கு பின் பெருசா அவர் சொல்லும்படு perform பண்ணிட்டாரு என்ற மாதிரி கதாபாத்திரம் அவருக்கு அமையவே இல்லை. இப்போ நிறைய படங்களில் ஹீரோவாக அவரை தயார் செய்து நடிச்சுட்டு இருக்காரு. இது அவருக்கு ரொம்ப நல்ல விஷயம். ஏனென்றால் வில்லனா நடிச்சுட்டு இருந்தால் மக்களுக்கு போர் அடிச்டும்.
ஆனால் இந்த படத்தில் ஒரு surprise என்னவென்றால் நடிகர் ஆர்யா, ஒரு குழந்தை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. ஆர்யாவோட கெட்டப்பே ரொம்ப ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பாபக்கு ஜோடி காஷ்மீரா. ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு கதாநாயகி, இவங்கள வெச்சு தான் படம் எனக்கரும் போல.
என்னடா வசந்த முல்லை என்று பெயர் வெச்சிருக்காங்க ஒரு வேலை லவ் ஸ்டோரியா இருக்கும் என்று பார்த்தல் இப்படி திகில் படமா எடுத்து வெச்சிருக்காங்க. இந்த மாதிரி perform பண்ணக்கூடிய கதாபாத்திரத்தில் எல்லாம் பாபி அடிச்சு தூக்கிடுவாரு, அதற்கு இந்த ட்ரைலர் வீடியோவே சாட்சி. அப்படி இருக்கு சும்மா பைரா.
Video: