இவ்வளவு நெருக்கம் காட்டறாங்களே.. கண்டிப்பா படம் பாக்கணும் போல இருக்கு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Vasanthamullai movie stills

வசந்தமுல்லை படகுக்கு எப்போவும் இல்லாதது போல நேர்காணல், ப்ரோமோஷன் எல்லாம் போயிட்டு இருக்கு. ஒரு வேலை படம் ரொம்ப நல்லா வந்திருக்குமோ என்னமோ தெரியல. ஒரு வேலை நன்றாக வந்திருந்தால் படகுக்கு இவ்வளவு செலவு பண்ணி ப்ரோமோ பண்றது தப்பில்லை. ஒரு நல்ல buzz உருவாகியிருக்கு இந்த படத்தை பற்றி.

சிம்ஹாக்கு ஒரு நல்ல பிரேக் தேவை காரணம் அவர் ஒரு சிறந்த நடிகர் சூப்பரா நடிப்பார், நல்ல பேஸ் வாய்ஸ் இருக்கு. ஆனால் கொஞ்ச காலமா அவர் நடிக்கும் படங்கள் எதுவும் பெருசா ஒர்கவுட் ஆகல. கடைசியா திருட்டுப்பயலே 2 படம் ஒரு அளவுக்கு நன்றாக போச்சு. அவர் ஜிகர்தாண்டால மிரட்டுனது தான் இன்னும் கண்ணுக்குளேயே இருக்கு.

Vasanthamullai movie stills

மேலும் இன்னொரு விஷயம் என்னவென்றால் இவருக்கு இந்த படகில் ஜோடி காஷ்மீரா. இவங்க தான் இப்போதைய ட்ரெண்டிங் குயீன். இவங்களுக்கு ரசிகர்களிடத்தில் இருந்து கிடைக்கவேண்டிய attention கிடைச்சிடுச்சு, நிறைய எடிட்ஸ் பார்த்தோம். ஒரு நல்ல படம் கொடுத்தால் போதும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிச்சுடுவாங்க.

தற்போது இந்த படத்தில் புது ஸ்டில்ஸ் எல்லாம் வந்திருக்கு. நல்ல லவ் லைன் இருக்கும் போல படகில். அதற்குப்பின் காஷ்மீராவை வைத்து தான் படம் அடுத்தடுத்து மூவ் ஆகும் போல. இந்த படகில் ஆர்யா வேற இருக்காரு. கெஸ்ட் ரோல் எண்டு நினைக்கிறோம். இப்போ இந்த போட்டோஸ் பார்த்து ரசியுங்க.

Tweet:

Related Posts

View all