இவங்கள நியாபகம் இருக்கா.. வசுந்தரா ஆளே மாறிட்டாங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகை வசுந்தரா ஐஸ்வர்யா ராஜேஷ் இடத்துல இருக்க வேண்டியவங்க.இப்போ ஐஸ்வர்யா ஏற்று நடிக்கும் எல்லா கதாபாத்திரத்திற்கு இவங்க பக்காவா சூட் அவங்க. அதென்னமோ ஒரு சில திறமையான நடிகைகளுக்கு கொஞ்சம் லக் இல்லாமல் போயிருது. தொடர்ந்து நடிச்சுட்டே இருந்திருந்தாங்கன்னா இந்நேரம் அவங்க இப்போ தமிழ் சினிமாவோட முன்னணி நடிகையா இருந்திருப்பாங்க.
இவங்க ஆரம்பத்தில் நடிச்ச படங்கள் எல்லாமே தரம். வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று எல்லாமே ஒவ்வொரு வித்தியாசமான படங்கள். காலங்கள் தாண்டியும் எல்லா வயது ரசிகர்களாலும் கொண்டாடப்படும். இவங்க அதே ரூட்டில் ட்ராவல் பனிருந்த இந்நேரம் அவங்க லெவெல் வேற.
இப்போ மீண்டும் comeback கொடுக்கப்போறாங்க என்று எதிர்பார்க்கிறோம். இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆள் பாக்க செம்ம கிளாஸா இருக்காங்க. நல்ல திறமையான நடிகை யாராவது பெரிய இயக்குனர்கள் consider செய்தால், இவங்களோட second இன்னிங்ஸ் இனிதே ஆரம்பிக்கும்.