கண்ணாலே பேசி பேசிக் கொல்றாங்களே.. ஹாட் அதுல்யா ரவி.. கண்கொத்தி சாங் வீடியோ வைரல்.
நீண்ட நாட்களுக்காக பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் போட்டு இப்போ மீண்டும் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் படம் ‘வட்டம்’.
கைதி, தீரன், அருவி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம்.
சிபிராஜ், அதுல்யா ரவி நடிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் விரைவில் வெளியபோகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்.
அதுல்யா என்றாலே அவருடைய கண் தான் நியாபகம் வரும். ரசிகர்கள் அழகை வர்ணிக்கும் போது கூட அவர் கண்ணா பற்றி பேசாமல் இருந்ததில்லா.
இந்த பாட்டு அவர் ரசிகர்களுக்கு ஒரு விருந்து.
வைரல் வீடியோ: