திட்டத்தை தீட்டி தான் வட்டத்துக்குள் நட்டனோ.. ஹாட் ஆண்ட்ரியா, சைத்ரா ரெட்டி. வீடியோ வைரல்.
இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா இசை என்றுமே ஒரு மாதிரி கிளாஸா தான் இருக்கும்.
இந்த வட்டம் தான் பாட்டும் அதே மாதிரி தான். அங்க அங்க புரியாத மாதிரிற் இருந்தாலும் நடுவில் வரும் லிரிக்ஸ் எல்லாம் வேற லெவல்.
சிபிராஜ், ஆண்ட்ரியா, சைத்ரா ரெட்டி இவங்களை சுற்றியே இந்த பாட்டு படமாக்கப்பட்டுள்ளது. எதோ பெரிய சம்பவம் பண்ண போறாங்க.
இந்த படம் கண்டிப்பா சிபிக்கு ஒரு பிரேக் கிடைக்கும். அதுல்யாவும் இந்த படத்தில் இருக்காங்க. சிபியோட லவ்வரா வர்ராங்க. அனாலும் கூட அவங்க ரோல் சஸ்பென்ஸா இருக்கு.
Viral Video Song: