இந்த பொண்ணுக எல்லாம் ஏன் பணம் பணம்ன்னு அலையறாளுக.. ஹாட் ஆண்ட்ரியா.. அதுல்யா ரவி.. மிரட்டல் வீடியோ வைரல்.
2012ம் ஆண்டு மதுபானக்கடை என்ற படம் எடுத்த இயக்குனர் கமலக்கண்ணனின் அடுத்த படம் தான் இந்த வட்டம்.
பல போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வருகிறது, ஆனால் டைரக்ட் OTT. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஒளிபரப்பாகவுள்ளது ஜூலை 29ம் தேதி.
இந்த படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் ஒரு surprise என்னவென்றால் சின்னத்திரை சூப்பர்ஸ்டார் சைத்ரா ரெட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
நம்மை சுற்றி தினம் நாடாகும் பிரச்சனை, ஒருவருக்கொருவர் செய்யும் செயல்களால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை குறித்து பேசும் கத என்பது எங்களின் breakdown.
Viral Trailer: