பசங்கள கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க.. தீயான போட்டோ போட்ட வேதிகா.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
நடிகை வேதிகா எவ்வளவு திறமையான நடிகை என்று நமக்கு எல்லாருக்கும் தெரியும். தமிழ் சினிமாவின் ரொம்ப முக்கியமான படங்களில் இவங்களோட நடிப்பு திறமையை வெளிப்படுத்திருக்காங்க. காவியத்தலைவன் போன்ற படங்களில் நடிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம், ஆனால் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க.
அது ஒரு ஹை என்றால் இன்னொரு பக்கம் பாலா படம் பரதேசி. இரண்டும் இரண்டு துருவங்கள் எப்படி நடிச்சாங்க என்றே தெரியவில்லை. ஆனாலும் கூட வேதிகாவை பெரியளவில் தமிழ் சினிமா யூஸ் பண்ணிக்கல என்று தான் தோணுது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்து வர்ராங்க.
சவுத்ல நிறைய மொழிகளில் படம் பண்ணிட்டாங்க. சமீபத்தில் கூட கன்னட மொழியில் ஒரு படம் பண்ணினாங்க. எங்களுக்கு ரசிகர்களுக்கு விருப்பம் என்னவென்றால் மீண்டும் கதை கன்டென்ட் இருக்கும் படத்தில் வேதிகா கதாநாயகியா நடிக்கவேண்டும் என்பது தான். வாய்ப்பு கிடைத்தால் செகண்ட் இன்னிங்ஸ் தரமா இருக்கும்.
மேலும் இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் எல்லாம் பார்த்தால் இவங்களுக்கு எல்லாம் இன்னும் வயதே ஆகாதா என்பது போல தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் உடம்பை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறார் என்று ஒமாருங்க. 6 பேக்ஸ் எல்லாம் வெச்சிருப்பாங்க போல. அப்படி இருக்கு வயிறு பிளாட்டா.