திருட்டு பூனையா இல்ல இருக்கு எங்க பாக்குது பாருங்க. வேதிகா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Vedhika latest photo viral

வேதிகா தமிழ் சினிமாவோட முக்கியமான ஹீரோயின். எவ்வளவு வருடமா நடிச்சுட்டு வர்றாங்க. கன்டென்ட் படங்கள் எலாம் கதாநாயகியா இவங்களுக்கு சிக்கினால் சும்மா பிரிச்சு மேஞ்சுருவாங்க. இயக்குனர் பாலா கூட ஒரு பேட்டியில் சொல்லிருக்காங்க. செம்ம ஹீரோயின், வேற லெவெல்ல நடிப்பாங்க என்று.

Vedhika latest photo viral

சமீப காலமாய் நல்ல இயக்குனர்கள் அதாவது இவங்க திறமையை இன்னும் வேற லெவெலுக்கு எடுத்துட்டு போகும் இயக்குனர்கள் இவங்கள கம்மிட் பண்ண மாற்றங்க.

நம்ம இயக்குனர்கள் பண்ற தப்பே இது தான். திறமையான கதாநாயகிக்கு சான்ஸ் கொடுக்காம மற்றவர்களுக்கு கொடுத்து அந்த ரோலை சொதப்புவது.

Vedhika latest photo viral

ஒரு சில நடிகைகள் தான் கன்டென்ட் படம், கிளாமர், female-centric எல்லாத்துக்கும் ஒத்து வருவாங்க. அந்த லிஸ்டில் இருக்கும் முன்னை கதாநாயகளில் இவங்களும் ஒருவர்.

இப்போ இவங்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 5 படங்கள் பண்ணி வருகிறார். இவங்க நடிக்கும் தமிழ் படத்தின் பெயர் jungle.

சமீபத்தில் இவங்க ஒரு போட்டோ போட்டாங்க. பூனை அவங்கள மேல பாக்குற மாதிரி. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.

Vedhika latest photo viral

Related Posts

View all