இவ்வளவு வயசு ஆன நடிகை மாதிரியா இருக்காங்க.. அப்படியொரு structure.. வேதிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Vedhika latest photo viral

பொதுவா பாலா படம் என்றாலே ஒரு மாதிரி சைக்கோ தனமா தான் இருக்கும் என்று பொதுவாக மக்களுக்கு உண்டு. அவர் படத்தில் வேலை செய்யும் நடிகர்களை முரட்டுத்தனமாக வேலை வாங்குவார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஏனென்றால் பரதேசி படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்கள் எல்லாம் நமக்கு தெரியும்.

அதை பார்த்த ரசிகர்களின் சில கருத்து: நடிப்பை விட, நடிக்க வைக்க, ரொம்ப கஷ்டமானது தான் என தெரிந்து கொண்டேன்… Great Bala Sir..

Vedhika latest photo viral

இப்போ புரிகின்றது விக்ரம் சூர்யா ஆர்யா எல்லாம் எப்படி திறம்பட நடிகர்களாக தங்களை உயர்த்திக் கொண்டார்கள் என்பதை.

பாலாவின் முகத்தில் நவரசமும் தெறிக்கிறது, கோபமும் சிரிப்பும்… பார்க்கையில் நமக்கு ஒரு பயம்.. எப்படி நடிகர்களிடம் நடிப்பை பிழிந்து எடுக்கிறார்.

இயக்குனரில் ராட்சசன் பாலா…! நடிப்புக்கலையில் மிகுந்த நிபுணதத்துவம் பெற்ற ஞானி..

நடிப்பு உயிரோட்டமா இருக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதம். அதான் தரமான இயக்குனர். அப்படிப்பட்ட இயக்குனரின் படத்திலேயே நடிகை வேதிகா நடித்துவிட்டு தற்போது சூப்பர் நடிகையா இருக்கிறார் என்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தஹ்ரபோது அவங்களோட போட்டோஷூட் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு, அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல் ஆகிறது. நீங்களே பாருங்க.

Latest Photos:

Related Posts

View all