கடைசில இவர்களையும் அதை காட்டி போட்டோ போட வெச்சுட்டாங்களே.. வெடிக்க லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
![Vedhika latest photoshoot viral](/images/2023/01/30/vedhika-latest-photoshoot-viral-2-.jpg)
தமிழ் சினிமாவின் ரொம்ப முக்கியமான நடிகை என்றால் வேதிகா தான். ஒரு நடிகை பாலா படத்தில் நடித்து விட்டால் போதும் சிறந்த நடிகை என்று அங்கீகரிக்கப்படுவாங்க. இவங்க நடிச்சாங்க அதுக்கப்புறம் எல்லாம் ஹிஸ்டரி தான் என்று சொல்லலாம், இவர்களுடைய அழகுக்கு இவங்க கிளாமரா பண்ணலே படம் பாத்திட்டு ஓடும். ஆனால் கேரக்டர் கதாபாத்திரம்.
வேதிகாவை எல்லாம் இப்போது பார்த்தால் 20 வயது கதாநாயகி மாதிரி தான் இருப்பாங்க, அது ஒரு சில நடிகைகளுக்கு கடவுள் கொடுத்த வரம். இவங்க இந்த கேரக்டர் ரோல் செலக்ட் பண்ணி நடித்ததால் இவங்களை இயக்குனர்கள் கமர்சியல் படங்களில் செலக்ட் செய்ய தயங்கினாங்க. பாவம் பொழைக்க தெரியாத பெண்ணாக இருந்திருக்காங்க.
![Vedhika latest photoshoot viral](/images/2023/01/30/vedhika-latest-photoshoot-viral-1-.jpg)
தமிழ் சினிமா இயக்குனர்கள், இல்ல கேஸ்டிங் இயக்குனர்கள் செய்யும் பெரிய தவறு இது தான். இது தான் இவர்களுடைய கதாபாத்திரம் என்று அவங்க பண்ணின ரோல் வெச்சு முடிவு செஞ்சிடுவாங்க. அதாவது ஒரு பெண் அம்மாவாக ரொம்ப சின்ன வயதில் நடித்துவிட்டால் போதும் அம்மா ரோல் தான் அவங்களுக்கு கடைசி வரை, ஹீரோயின்னா வர்றது அவ்வளவு கஷ்டம்.
அதனால் சினிமாக்குள் என்ட்ரி கொடுக்கும்போது அய்யோ வாய்ப்பு கிடைக்குதே என்று எல்லா கதாபத்திரங்களும் பண்ணி விடக்கூடாது. கொஞ்சம் லேட் ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்து சரியான ரோலில் இளம் வயதில் பண்ணினால் ஜெயம் தான். இல்லையென்றால் அழகாகவும், பெரிய நடிகையாக இருந்தால் கூட இந்த நிலைமை தான்.
Latest Photos:
Stunning Look #Vedhika @Vedhika4u #KollywoodCinima pic.twitter.com/1ZV8Cbf86K
— Kollywood Cinima (@KollywoodCinima) January 30, 2023