பெஸ்டு சூப்பர்ஹீரோ படம் தமிழில்.. குழந்தை குட்டியோட பொய் என்ஜாய் பண்ணுங்க.. முழு விவரம்.

Veeran latest movie review

வீரன்… எங்களின் உண்மையான… நேர்மையான படைப்பு… இனி உங்களுக்காக 😊 என்று காலையில் இயக்குனர் சரவணன் ட்வீட் போடும்போதே தெரியும் இந்த படத்தின் மீது அவர் வாய்த்த நம்பிக்கை சிதறாது, கண்டிப்பா சம்பவம் பண்ணும் என்று. அதே மாதிரி படம் positive ரிப்போர்ட்ஸ் தான்.

#Veeran A Good Attempt from ARK Saravan 👏 Many Hilarious moments & emotional scenes in climax worked well👌♥️ Felt a bit little lengthy in some places !! Superb Visuals and music🤩 HipHop rocked💥 Tamil cinema’s super Hero WINNER 🤞💯 #ABRatings - 3.75/5

Veeran latest movie review

--

#Veeran - 3.25 out of 5, a sensible superhero film with an interesting angle on Siru Theivangal and globalisation hazards! Director ARK Saravanan has once again proved his mettle , he has ensured that hiphoptamizha adhi underplays and it works well on the screen. The filmmaker also…

On the downside , the film needs some trimming, especially in the second half. Otherwise, an enjoyable superhero film for the masses!

Related Posts

View all