பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை கிட்டையே சொல்லிட்டு போறதாம்.. வீரன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Veeran sneak video viral

ஹிப்ஹாப் தமிழா ஆதியை பொறுத்தவரை அவருக்கு என்ன வரும் வராதது என்று ரொம்ப நல்லா தெரியுது. அதற்கு ஏற்றது போல தான் அவரும் ரோல்ஸ் சூஸ் பண்றாரு. இயக்குனர் சரவணன் ரொம்ப நல்ல இயக்கி இருக்காரு. இவருக்கு அடுத்து பெரிய வாய்ப்பு எல்லாம் கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு. புதிய genre தமிழ் சினிமாவில் introduce பண்ணி இருக்காரு.

படம் வேற ரொம்ப நல்லா போயிடு இருக்கு, சரியான தேதியில் ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஸ்கூல் எல்லாம் லீவு. குழந்தை, குடும்பத்தோட கூட்டம் இந்த படத்துக்கு அள்ளிட்டு இருக்கு. கடைசியா ஒரு இஸ்லா படங்கள் இவருக்கு ஒர்கவுட் ஆகல, ஆனால் கண்டிப்பா இந்த படத்தின் மூலம் செம்ம comeback என்று தான் சொல்லணும். மிகப்பெரிய வசூல் காத்திருக்கு.

Veeran sneak video viral

படத்தோட ஸ்னீக் பீக் ரிலீஸ் பண்ணிருக்காங்க, நாளைக்கு வேற சண்டே ஜாலியா பொய் இந்த படத்தை பார்த்துட்டு வாங்க. காமெடிய சூப்பரா இருக்கு, ஒரு சில mass action காட்சிகள் ரொம்ப நல்லா இருக்கு. படம் உங்களுக்கு நல்ல ஒரு இரண்டு மணி நேரம் என்டேர்டைன் பண்ணும், நம்பி போங்க குடும்பத்தோட.

மாப்பிள்ளை வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் முருகானந்தத்தின் நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும் நகைச்சுவை வரவழைக்கும் விதமாகவும் இருக்கிறது. காமெடிய ரோலில் இயக்குனர்கள் இன்னும் இவரை நல்ல use பண்ணனும். இவர் இதுவரை பண்ணின எல்லா ரோலும் சூப்பரா பண்ணிருக்காரு.

Video:

Related Posts

View all