நல்ல முரட்டு குத்தால்ல இருக்கு.. யாரம்மா அந்த ஹீரோயின்னு.. தரம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
‘மரகத நாணயம்’ இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின், ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் வெளியானது. அது எப்போ ரிலீஸ் ஆச்சோ அப்போது இருந்து இந்த படகுக்கு மீதான எதிர்பார்ப்பு எகிரியே இருக்கு. காரணம் இதுவொரு சூப்பர்ஹீரோ படம்.
பொதுவாக தமிழில் சூப்பர்ஹெரோ படம் வருகிறது என்றாலே கொஞ்சம் தங்கமாக கலாய்ப்பாங்க ஆனா யாரெல்லாம் கலாய்க்கிறாங்களோ அவங்க எல்லாம் மார்வெல், DC படங்களுக்கு பயர் விடுறவங்களா தான் இருக்கும். அதனாலே என்னமோ தமிழில் இதுவரை ஒரு ப்ரொபேர் பெரிய ஹீரோ படம் வந்ததே இல்லை. அந்த குறையை இந்த படம் தீர்க்கும் என்று நம்புகிறோம்.
தன்னம்பிக்கை ஊட்டும் வைர வரிகள் !! தனித்துவமாய் இசை அமைக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் யாரென்றால் நம்ம ஹிப்ஹாப் ஆதி தான். அதேபோல் இவர் அனிருத்துடன் சேர்ந்து பண்ணிய பாடல் தான் இப்போ இணையத்தில் செம்ம வைரல். அது வீரன் படத்திலிருந்து. ஒன்டேர்காரன் என்று ஆரம்பிக்கும் இந்த படம் அனிருத் குறையில் சூப்பரா இருக்கு.
மரகத நாணயம் எப்படி ஒரு பேண்டஸி படமோ அதேபோல் இந்த படமும் அந்த லைனில் தான் இருக்கும் என்பது இந்த பாடல் கேட்டால் தெரிகிறது. படம் நல்ல காமெடியாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம். முனீஷ்காந்த் எல்லாம் படத்தில் இருக்கிறார். அதனால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்போதைக்கு இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: