துணிவு, வாரிசு கூட போட்டி போடும் பாலய்யா.. சும்மா வேற மாதிரி மிரட்டல்.. வரலட்சுமி ஹாட். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
துணிவு, வாரிசு படத்துக்கு வெளிநாடுகளில் சிம்மசொப்பனமாக இருக்கப்போவது இந்த படம் தான். பாலைய்யாவின் வீரசிம்மா ரெட்டி. இயக்குனர் கோபிசந்த் கடைசி படம் செம்ம ஹிட்டு. ரவிதேஜாவை வைத்து கிக் என்ற படம் எடுத்தாரு. அந்த படம் நல்ல வசூல், அதனால் தான் பாலைய்யாவை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி மிரட்டியிருப்பார், இன்னோருத்தங்க மிரட்டினது என்றால் அது வரலட்சுமி தான், இந்த படத்தில் அவங்களும் இருக்காங்க. இவங்களை எல்லாம் தாண்டி ஹீரோயின்னாக மிரட்டியது சுருதி ஹாசன், அவங்களும் இந்த படத்தில் இருக்காங்க. அவங்க தான் ஹீரோயின் பாலைய்யாவிற்கு.
இந்த படகில் என்ன புரியாத புதிர் என்றால் பாலையா இரண்டு வேடமா இல்லை ஒருவரே இரண்டு கெட்டப்பில் வருகிறார் என்றா. இது மட்டும் தான் புரியவில்லை. ஆனால் பாலையாக்கு எவ்வளவு மாஸ் வேணும் அதையெல்லாம் இயக்குனர் அள்ளி தெளிச்சிருக்காரு. பாலையா ரசிகர்கள் எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் என்று ஊர் அறியும், அவர்களை திருப்திப்படுத்த இதுபோன்ற காட்சிகள் தான் வைத்தாக வேண்டும்.
வரலட்சுமியை தெலுங்கு சினிமா தத்தெடுத்துட்டாங்க போல. நிறைய தெலுங்கு படங்கள் தான் பண்றாங்க. ஆனால் மொஸ்ட்லி தெலுங்கு படத்தில் வில்லியாக தன பண்றாங்க. அவங்க இடத்தை நிரபவே முடியாது. ஏனென்றால் அப்படியொரு performance கொடுப்பாங்க. அதுவும் இப்போ உடம்பெல்லாம் இளைச்சு சிக்குன்னு சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க. கண்டிப்பா பெரிய இடத்துக்கு போவாங்க.
Video: