மிரட்டி விட்டிருக்காரு விஷால்.. இவங்க ரெண்டு பேரோட காம்போ அவ்வளவு அழகு.. ஆனா இந்த வீடியோ வேற..
விஷால் நடிக்கும் லத்தி படத்திலிருந்து செம்ம மிரட்டலா ஒரு சாங் வெளியாகியிருக்கு. எல்லா படத்திலும் அதாவது ஒரு action படத்தில் ஹீரோவுக்கு ஒரு elevation கொடுக்க கண்டிப்பா ஒரு பாட்டு தேவைப்படுது. அதுபோல இந்த படகுக்கு இந்த பாட்டு. கம்ஸரியல் படம் என்றாலே இது போன்று பாட்டு வைத்தால் அதுக்கு அழகே. அதுவும் விஷால் போன்ற பெரிய ஹீரோக்கு எல்லாம் இது ரொம்ப அவசியம், அப்போ தான் திரையில் பார்க்கும்போது திரை தீ பிடிக்கும்.
இந்த படம் விஷாலுக்கு ரொம்ப முக்கியம் காரணம் இவரை நம்பி இவருடைய இரண்டு நண்பர் ராணா நந்தா பணம் போட்டு தயாரிப்பு பண்ணிருக்காங்க. இந்த படத்தோட வெற்றியை தொடர்ந்து தான் இவங்களோட வாழ்வாதாரமே இருக்கு என்று சொல்லலாம். ஏனென்றால் பைனான்ஸ் வாங்கி தான் பண்றாங்க, இவங்க கிட்ட விஷால் தயாரிகிரிய என்று கேட்டபோது வெறும் மூணு லட்சம் தான் வெச்சிருந்தாங்களாம்.
விஷாலுக்கு எவ்வளவு நல்ல மனம், நம்ம கூட சேர்ந்து அவங்களும் வளரவேண்டும் என்று நினைத்து தயாரிக்க சொல்லிருக்காரு. விஷால் நினைச்சிருந்தா அதை அவரே VFFல தயாரிச்சிருக்கலாம். தெலுங்கில் விஷாலுக்கு ஒரு நல்ல மார்க்கெட் இருக்கு, அங்கும் இந்த படம் நல்லாரோடும் பட்சத்தில் நல்லா லாபம் கிடைக்கும். அதுக்கு படத்தோட கன்டென்ட் நல்லா இருக்கனும். இருக்கும் என்று நினைக்கிறோம்.
இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தபோதே ஒரு வித்தியாசமா இருக்கும் என்று நினைத்தோம் அதேபோல படமும் வேகமாக இருந்தால் சம்பவம் தான். உடல் ரீதியாக இந்த படம் நடிக்கும் போது நிறைய ரிஸ்க் எடுத்து அடி எல்லாம் வாங்கிருக்காரு. ஸ்டாண்ட் செய்யும்போது ரத்த காவு வேற. இந்த உழைப்புக்கு கண்டிப்பா வெற்றி என்ற கணை நிச்சயம் கிடைக்க வேண்டும். இந்த வரம் ரிலீஸ் ஆகுது.
Video: