வீணா போன RJ பாலாஜி, வெறும்பயலே.. திட்டி தீர்த்த ரசிகர்.. வைரல் வீடியோ..!

Veetla visesham movie promotions

‘வீட்ல விசேஷம்’ படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சில் போயிட்டு இருக்கு.

அந்த நிலையில் புது விதமா ஒரு வீடியோ பண்ணி அப்லோட் பண்ணிருக்காரு ஆர்.ஜே. பாலாஜி.

Veetla visesham movie promotions

அதாவது யார் என்ன பண்ணினாலும் அவங்க திட்றதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கும். அப்படி தான் ஆர்.ஜே. பாலாஜி என்ன பண்ணினாலும் அவரை ஒரு கூட்டம் திட்டும்.

Veetla visesham movie promotions

அப்படி திட்டுபவர்களுக்கு இந்த காணொளி மூலமா பதில் சொல்லிருக்காரு. அந்த வீடியோ வைரல்.

Veetla visesham movie promotions

Video:

Related Posts

View all